What are your looking for ?
ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 10-01-2024 அன்று கல்லூரி வளாகத்தில் நடத்தும் "கலைச் சாரல் சங்கமம்" என்னும் பொங்கல் விழாவைக் காண அனைவரையும் வரவேற்கிறோம்!
தமிழர் திருநாளாம், இவ்விழா தமிழர் மரபைப் போற்றிக் காக்கும் வகையில் குதிரையாட்டம் , பறையாட்டம் , சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கயிறு இழுத்தல், கோலப் போட்டி, உறியடித்தல் மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் அரங்கேற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்று மகிழ அனைவரையும் வேண்டுகிறோம்.